நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்

விற்பனையில்...

இதழ்-25
அ.ச.ஞா.நூற்றாண்டு சிறப்பிதழ், தைப் பொங்கல் எம்.ஜி.ஆர்.100, அன்னபூர்ணா தேவி, 30 கட்டுரைகள்
Rs. 100/-

காவ்யா தமிழ்

  • சங்கத்தமிழ் முதல் சங்கரதாசு தமிழ்வரை காலந்தோறும் தமிழ் கனிந்து வந்துள்ளது. காவ்யா நிறுவனம் பதிப்பகம் மூலம் செய்த தமிழ்ப்பணியின் விரிவாக்கமே இந்தக் காலாண்டு ஆய்விதழ் முயற்சி.
  • 2012 தையில் தொடங்கப்பட்ட இவ்விதழ் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
  • நவீன நாடகம், நாட்டுப்புற வழக்காறுகள், இலக்கிய படைப்புகள், திறனாய்வுகள் என இதுவரை 24 இதழ்களை கனமாக கொண்டு வந்து தற்போது 25 வது இதழை 2018-இல் கொண்டுவரத் தயார் செய்து கொண்டிருக்கிறது.
  • படைப்பாளிகள் பயன்பெறவும், ஆய்வாளர்கள் ஆக்கம் பெறவும், அறிஞர்கள் விளக்கம் பெறவும் இவ்விதழ் உதவும் என நம்புகிறேன்.
  • மரபுக்கும் நவீனத்துக்குமான மகாபாலமாக இது தொடரும், உங்கள் வாழ்த்துக்களோடு.
விலைப்பட்டியல் பதிவிறக்கம் செய்ய...

வெளிவந்த இதழ்கள்

இதழ்-24
இதழ்-23
இதழ்-22
இதழ்-21
இதழ்-20
இதழ்-19
இதழ்-18
இதழ்-17
இதழ்-16
இதழ்-15
இதழ்-14
இதழ்-13
இதழ்-12
இதழ்-11
இதழ்-10
இதழ்-9
இதழ்-8
இதழ்-7
இதழ்-6
இதழ்-5
இதழ்-4
இதழ்-3
இதழ்-2
இதழ்-1